முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி)  அவர்கள் ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.

 

 

தொடர்புடைய பதிவுகள் :-

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்

சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பொதுஅறிவு

இஸ்லாமிய குண நலன்கள்

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள்
 

 

[பதிவேற்றிய நாள் : 09-08-2010] 

 

   


 

 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved