Free Quran Software

Harun Yahya

Understand Islam

Quran Miracles

Islam & Terrorism

Why did we choose Islam?

Others

  திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கேள்வி பதில்

கட்டுரைகள்

ஆய்வுகள்

வரலாறு

 தமிழ் குர்ஆன்

 

புதிய பதிவேற்றம் :  ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை! - போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை அறிவோம் வாருங்கள்!!.

ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை!  [NEW]

சங்கம தினத்தில் பிறை தெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களை வெளியிட்டு இவர்கள் நம்மை மட்டும் பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பொய்யாக்கிட முனைந்துள்ளனர். எனவே இவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள் இறுதியில் ஈமானை பாழாக்கும் நிலைக்கு இவர்களை கொண்டு வந்து சேர்க்கும் என்று எச்சரிக்கிறோம். மேலும்...

3. பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART 3 

 

2. பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART 2

தத்தமது பகுதி பிறையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது தமிழகப் பிறையில் நின்று கொண்டிருக்கும் அவர், சர்வதேசப் பிறை நிலைப்பாட்டை நோக்கிச் செல்கிறார் என்று நாமும் புரிந்து கொள்வோம். இறுதியில் பிறை குழப்பத்திற்கு துல்லிய பிறை கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியின் தீர்வை நோக்கி அவர் பயணித்தே ஆக வேண்டி கட்டாயத்திற்கு அப்பயணம் அவரை கொண்டு வந்து சேர்க்கும் என்பதே உண்மை. மேலும்...   உலக மக்கள் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் அமைந்த கடமையான தொழுகைகளை அவரவர்கள் தத்தமது 'வக்தில்' தொழுகின்றனர். அதேபோல பிறையின் படித்தரங்களால் அமையப்பெற்ற மாதத்தின் துவக்கத்தையும் அவரவர்களே தத்தமது பகதியில் முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் வைப்பது மிகமிக பிழையானதாகும் என்பதை அறிஞர் அவர்கள் விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு புறிந்து கொள்ள வேண்டுகிறோம். மேலும்...

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததா?   ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்
தவறான குற்றச்சாட்டுகளும்

அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். தோற்றதில் விரக்தியுற்று அமாவாசை அன்று பிறை தெரிகிறது என்று பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். மேலும்...

 

(Geocentric Conjunction) புவிமைய சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பு வையுங்கள், சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பை விடுங்கள். உங்களுக்கு சங்கமம் நிகழும் முன் அடுத்த நாள் விடிந்து விட்டால், அந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்குக் கட்டளை இட்டிருந்தால் மேற்படி கேள்வியில் ஒரு அர்த்தம் இருக்கும். மேலும்...


 
 

பெண்கள் பகுதி

 

குழந்தைகளுக்கு

 

ஆடியோ / வீடியோ

 1. அன்னை ஆயிஷா (ரழி)
 2. அஸ்மா பின்த்அபூபக்கர் (ரழி)
 3. உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரழி)
   
 1. குழந்தை பெயர்கள்
 2. நல்ல குழந்தைகள் உருவாக
 3. குழந்தையின் மூளை ரகசியம்.
 4. அன்புச் செல்வங்களுக்கு
 1. இறைமார்க்கம் கண்டோர்
 2. தஜ்ஜால் வருகை
 3. இரகசிய சமுதாயம்
 4. பயனுள்ள கல்வி

தொகுப்புகள்

ஹாரூன் யஹ்யா

பயனுள்ள இணையங்கள்

 1. Dr.ஜாகிர் நாயக்
 2. நாஸ்திகம்
 3. மறுமை நாள
 4. புனித ஹஜ்

 

அதிசயப் படைப்புகள் : மனிதன்,   எறும்பு,   தேனி,   ஒட்டகம்,   சிலந்தி, தாமரைப் பூ,   வஞ்சிர  மீன்.

சுஸ்ருதா சகோ ஆயிஷாவாக...

ஸ்ருத்தி சகோ ஃபுஸ்ஸிலத்தாக...

இளையராஜா சகோஅப்துர்ரஹ்மானாக.

Loading...

Loading...

 

Loading...

 

முக்கிய பதிவுகள்-1

 

முக்கிய பதிவுகள்-2

 

இரகசிய சமுதாயம் (தொடர்)

 
இனிக்கும் இஸ்லாமியப் பெயர்கள்

தெஹீட்டி பிறை

தேர்வு நாள் சிந்தனைகள்

அன்புச் செல்வங்களுக்கு

இஸ்லாமிய குண நலன்கள்

சிறுவர்களுக்கான பொதுஅறிவு

கொஞ்சும் குழந்தைகளே

தொழுகையின் அவசியம்

நல்ல மனைவி அமைய..

அவதார் - ஹாலிவுட் தாக்குதல்

உணர்வாய் உன்னை!

இருந்தாலும்... நான் முஸ்லிம்!

இஸ்லாமிய இல்லம்  மலர

40 - ஹதீஸ் குத்ஸிகள்

மனைவியை புரிந்து கொள்ள

பாசமும் நேசமும் பூத்துக்குலுங்க!

வெள்ளத்தின் நுரை, 73 பிரிவு

இறுதிநாள் நெருங்குகிறது!

முஸ்லிம்களின் கடமை (9)

இளைஞர்களே எச்சரிக்கை!! (8)

த டாவின்ஸி கோட் (7)

666 - பார்கோடு இரகசியம் (6)

டயானா படுகொலை (5)

பராக் ஒபாமா மர்மங்கள் (4)

ஐக்கிய இரகசிய இராஜ்ஜியம் (3)

யார் அந்த லூசிஃபர்? (2)

இரகசிய சமுதாயம் (1)


 

 

 

 

 

 

இறைமார்க்கம் கண்டோர்

Email : info@ottrumai.net


Hilal


Caravan


SECRET SOCIETY


Phase-III


ARRIVAL OF ANTICHRIST


நட்சத்திர பதிவுகள்

பிறையும் புறக்கண்ணும்

வாகனக் கூட்டம் ஹதீஸ்?

தெஹீட்டி பிறை தடுமாறிய சிந்தனை

இஸ்லாமியப் பெயர்கள்

பிரிவுகளை களைந்திடுவோம்!!

அவதார் - ஹாலிவுட் தாக்குதல்கள்

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

இளைஞர்களே எச்சரிக்கை!!

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது

இஸ்லாமியப் பொதுஅறிவு

இறுதிநாள் நெருங்குகிறது

டயானா படுகொலை

நல்ல குழந்தைகள் உருவாக

மறுமை நாளின் அடையாளங்கள்

குழந்தை - ரகசியக் களஞ்சியம்.

த டாவின்ஸி கோட்

வெள்ளத்தின் நுரை, 73 பிரிவு

நாஸ்திக நண்பர்களே! 

மனைவியை மகிழ்விப்பது எப்படி?


 

 

 

 

  

 Best view :1280 by 800 px

         Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved       |    Since 2004